முனைவர் க. பாலமுருகன்

இணைப்பேராசிரியர் (தமிழ்)

Advertisement

என்னை பற்றி

முனைவர் க. பாலமுருகன்

இணைப்பேராசிரியர் (தமிழ்)

அ.வ.அ. கல்லூரி (தன்னாட்சி),
மன்னமன்னந்தல், மயிலாடுதுறை
செல்: 9442379338, 9843322338

சமூக சேவைகளை 20 ஆண்டிற்கு மேல் செய்து வருகிறேன், 546 மாணவ, மாணவிகளுக்கு சொந்த செலவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்துள்ளேன்

  • 12 விதவைகளுக்கு தையல் இயந்திரங்கள் கொடுத்துள்ளேன்.
  • 16 மாற்றுதிறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியுள்ளேன்.
  • இது நாள்வரை 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு உதவிபுரிந்துள்ளேன்.
  • இலவசமாக மாணவர்களுக்கு அரசு தொடர்பாள தேர்வுகளுக்கு வகுப்பு எடுத்தல், புத்தகம் வழங்கியதாலும், 36 மாணவர்கள் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர்
  • இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
  • இளைஞர்களுக்கு நல்லொழுக்கம் சமூகப் பற்றுடன் வாழ்வதற்கான வழிமுறைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறேன்.
  • ஓவ்வொரு இளைஞர்களுக்கும் மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் உருவாக்கி வருகிறேன்
  • மரங்கள் நடுதல், அதிக மாணவர்களை படிக்க வைத்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல், இயற்கை விவசாயத்தையும் ஆரோக்கியமான வாழ்விற்கான வழிமுறையும், செயல்பாட்டிற்கான வழிகளை முடிந்த அளவு உருவாக்கி தருகிறேன். 14 உலக சாதனை பட்டியிலில் இடம் பெற்றுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *